/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ADDED : அக் 11, 2025 12:31 AM
போச்சம்பள்ளி, மத்துார் ஒன்றியம், சாலமரத்துப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, சென்றாயமலை முருகர் கோவில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. 15 துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர்.
இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் ஆகிய துறைகளுக்கு, 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மத்துார் பி.டி.ஓ., செல்லக்கண்ணாள், ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் வசந்தரசு, நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


