Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்

கல் கடத்திய லாரி பறிமுதல்

ADDED : மே 19, 2025 01:30 AM


Google News
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த புக்கசாகரம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்-தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 17,500 ரூபாய் மதிப்புள்ள, 35 டன் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us