/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலிஇயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி
இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி
இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி
இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி
ADDED : மே 16, 2025 01:20 AM
ஓசூர், கர்நாடகா மாநில எல்லையான பல்லுாரை சேர்ந்தவர் ஆஞ்சினேயப்பா மனைவி முத்துலட்சுமி, 40. இவர், தமிழக எல்லையில் பல்லுார் சாலையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு பணியில்
இருந்தபோது, தொழிற்சாலையில் இருந்த இயந்திரத்தில் முத்துலட்சுமியின் தலைமுடி சிக்கியது. இதனால் துாக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். சிப்காட்