ADDED : ஜூன் 26, 2024 07:07 AM
பேரையூர் : கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் சம்பவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரையூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் கர்ணன், கோவிந்தராஜன், நாகராஜன், அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.