Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உணவு பொருள் வழங்கல்

உணவு பொருள் வழங்கல்

உணவு பொருள் வழங்கல்

உணவு பொருள் வழங்கல்

ADDED : ஜூலை 26, 2024 06:24 AM


Google News
திருப்பரங்குன்றம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செயலாளர் மணிமாறன் ஆலோசனைபடி திருப்பரங்குன்றம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு 2 வது முறையாக 10 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பட்டாணி, , சீனி சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இளைஞரணி அமைப்பாளர் விமல், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா வழங்கினர். நிர்வாகிகள் ரவி, ராணி, பாலா, சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us