ADDED : ஜூலை 18, 2024 04:23 AM
மதுரை : மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் புதுாரில் சர்வதேச நீதிதின விழா நடந்தது.
வழக்கறிஞர்கள் ரவிக்குமார், சாமீம் ஜான் சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினர். புதுார் முஸ்லிம் ஜமாத் தலைவர் அமானுல்லா, வார்டு கவுன்சிலர் அந்தோணிராஜ் பங்கேற்றனர்.