ADDED : ஜூலை 28, 2024 04:59 AM
அவனியாபுரம், : மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் சமயபுரம் மாரியம்மன் கோயில் 55ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம், விளக்கு பூஜை நடந்தது.