ADDED : ஜூன் 15, 2024 06:27 AM
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் லதா தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். பா.ஜ., கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன், தி.மு.க., கவுன்சிலர் முத்துப்பாண்டி பேசினர்.