மதுரை: மதுரையில் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக முதுகுத் தண்டுவடம் பாதித்த 9 பேருக்கு அத்தியாவசிய தேவைக்கான டயாபர் வழங்கும் நிகழ்ச்சி நிறுவனர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.