Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை

அஷ்டமி பூஜை

ADDED : ஜன 19, 2024 05:09 AM


Google News
மதுரை: வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ஐயப்பன் குருக்கள் தலைமையில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திலகா குசலவன், அனிதா லட்சுமணன், சோமசுந்தரம், எல்.வெங்கடேசன் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us