Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

ADDED : ஜூன் 10, 2025 01:38 AM


Google News
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மாதந்தோறும் 10ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து கட்டண பயிற்சிஅளிக்கப்படுகிறது.

தேனீயின் வகைகள், பிரித்தல், தேன் எடுத்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படும். அலைபேசி: 99652 88760.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us