Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாட்டு வண்டிப்பந்தயம்

மாட்டு வண்டிப்பந்தயம்

மாட்டு வண்டிப்பந்தயம்

மாட்டு வண்டிப்பந்தயம்

ADDED : அக் 13, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
மேலுார், : வெள்ளரிப்பட்டி போஸ் ரோகினி நினைவாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதில் சூரக்குண்டு அமர்நாத், நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம், கல்லனை விஸ்வா, கள்ளந்திரி சிவ பிரபு மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us