மதுரை:
சான்றிதழ் வழங்கல்
மதுரை காந்தி மியூசியத்தில் காந்தியடிகளின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் இருவார படிப்பிடை பயிற்சி நடந்தது.
பயிற்சி முடித்த மதுரைக் கல்லுாரி ஆங்கில முதுகலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொருளாளர் செந்தில் குமார் பேசினர்.