ADDED : அக் 21, 2025 03:42 AM
மதுரை: மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பாத்திமா நகர் சங்க அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.
பொதுச் செயலாளர் வினோத் தலைமை வகித்தார். நடிகர்கள் வி.பி.ஆர். செல்வகுமார், மலர்விழி முன்னிலை வகித்தனர். உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் புத்தாடைகள் வழங்கினார். குறும்பட இயக்குநர் விக்டர், நடிகர்கள் மனோகரன், கமால், உசிலம்பட்டி பாண்டியம்மாள், வடிவேல் கணேஷ், பரவை மணி, துணை நடிகைகள் பங்கேற்றனர்.


