Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு தண்டனை

லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு தண்டனை

லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு தண்டனை

லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு தண்டனை

ADDED : பிப் 06, 2024 12:38 AM


Google News
மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி போலீசில் 2015 ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பாதமுத்து 64.

நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வாகனத்தை விடுவிக்க கார்த்திகைச்செல்வன் என்பவரிடமிருந்து ரூ.3000 லஞ்சம் வாங்கியதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். பாதமுத்துவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us