Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மேலுாரில் நகை திருட்டு

மேலுாரில் நகை திருட்டு

மேலுாரில் நகை திருட்டு

மேலுாரில் நகை திருட்டு

ADDED : அக் 11, 2025 04:31 AM


Google News
மேலூர்: தும்பை பட்டி பஞ்சவர்ணம் 60, நேற்று காலை மாடு மேய்க்க சென்றவர் மதியம் வீடு திரும்பினார்.

வீட்டிற்குள் இருந்த நபர் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி அங்கு நின்றிருந்த காரில் ஏறி தப்பினார். பஞ்சவர்ணம் வீட்டுக்குள் பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us