UPDATED : மே 03, 2026 09:36 PM
ADDED : மே 03, 2026 09:32 PM
மே 4 :
கோயில் * அழகர்கோவில் சித்திரை பெருவிழா 8ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து சுவாமி பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் திருமாலிருஞ்சோலை மலைக்கு திரும்புதல், காலை 6:15 மணி.
* தங்கக் கொடி மரம் உட்பட பரிவார மூர்த்திகள், உள்கோபுரங்களுக்கு பாலாயம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, காலை 7:00 மணி, மஹா தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, காலை 9:05 மணி, பரிவார மூர்த்திகள் சன்னதிகள், உள்கோபுரங்களுக்கு பாலாயம், காலை 9:30 மணிக்குள்.
* கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், நாகமலை புதுக்கோட்டை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, அதிகாலை 5:00 மணி, கும்பாபிஷேகம், 6:45 மணி முதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், காலை 7:15 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு * திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்ராஜ், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது * சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோடி லிங்க தரிசனம்: கார்த்திக் தியேட்டர், புதுார், ஏற்பாடு: பிரம்மா குமாரிகள், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை.
