Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : அக் 04, 2025 03:57 AM


Google News
* மது விற்றவர் கைது வாடிப்பட்டி: சமயநல்லுார் எஸ்.ஐ., மாயாண்டி மற்றும் போலீசார் பரவை காட்டுப் பாதையில் ரோந்து சென்றனர்.

அங்கு மது விற்ற மதுரை அருள்தாஸ்புரம் திவாகரை 30, கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us