Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளி மாணவர்கள்  சைக்கிள் பயணம்

பள்ளி மாணவர்கள்  சைக்கிள் பயணம்

பள்ளி மாணவர்கள்  சைக்கிள் பயணம்

பள்ளி மாணவர்கள்  சைக்கிள் பயணம்

ADDED : அக் 18, 2025 04:08 AM


Google News
மதுரை: மதுரை அழகர்கோவில் ரோடு வல்லப வித்யாலயா பள்ளி மாணவர்கள், அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நவ.7, 8ல் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆரோக்கியம், ஒற்றுமை, ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில், இப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் மேற்கண்ட தேதிகளில், மதுரையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் வரை (233 கி.மீ.,) சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர்.

நவ. 7 காலை 5:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் பயணம் துவங்குகிறது. 50 மாணவர்கள், 41 மாணவிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சத்திய நாராயணன், பாண்டியராஜன் மேற்கொண்டு, மாணவர்களை வழிநடத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us