Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/எஸ்.எல்.சி.எஸ்.,மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்.,மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்.,மாணவர்கள் சாதனை

எஸ்.எல்.சி.எஸ்.,மாணவர்கள் சாதனை

ADDED : ஜன 17, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) பி.காம்., மாணவர்கள் ஆனந்தி, விக்னேஷ் ஆகியோர் சர்வதேச அமைப்பான அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் சர்ட்டிபைடு அக்கவுண்டன்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

மாணவர்களை முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us