Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆய்வகத்தில் ஆய்வு

ஆய்வகத்தில் ஆய்வு

ஆய்வகத்தில் ஆய்வு


ADDED : பிப் 08, 2025 05:16 AM

Follow on Google

ADDED : பிப் 08, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மேலுார் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்,ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தை வேளாண்மை உதவி இயக்குநர் ஆனந்தன் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:

பயிர்களை தாக்கும்நோய், பூச்சிகளின் சேதத்தை கட்டுப்படுத்த சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, மெட்டாரைசியம், டி.கைலோனிஸ், என்.பி. வைரஸ் போன்றவை இந்த ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இவற்றை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துடன் கலந்து பயன்படுத்தக் கூடாது. இந்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி நோய் மற்றும் பயிரைத் தாக்கும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கலாம் என்றார். வேளாண்மை அலுவலர் ஜெயந்தி உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap