ADDED : ஜூன் 07, 2025 04:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநராக டாக்டர் ராம்குமார் பொறுப்பேற்றார்.
துணை இயக்குநர் பாபு, மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை உதவி இயக்குநர் சரவணன், மதுரை, திருமங்கலம் உதவி இயக்குநர்கள் பழனிவேலு, எம்.எஸ்.சரவணன், ஜோசப் அய்யாதுரை வாழ்த்து தெரிவித்தனர்.





