ADDED : ஜூன் 02, 2024 03:57 AM
கோயில்
வருஷாபிஷேகம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், மதுரை, சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், காலை 6:00 மணி, திருக்கல்யாணம், காலை 9:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.
மறுபொங்கல் பூஜை விழா: சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மதுரை, மாலை 5:00 மணி.
வள்ளலாரின் தர்மச்சாலை நினைவு விழா, சன்மார்க்க ஜோதி கொடியேற்றம்: ஹார்விப்பட்டி பூங்கா, மதுரை, தலைமை: ஓய்வு பெற்ற மின் பொறியாளர் ராஜாராமன், சிறப்புரை: வேங்கடராமன், காலை 10:30 மணி.
கிறிஸ்துவின் சபை, ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
சீதா கல்யாணம் - கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம்: திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தெற்காடி வீதி, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:30 மணி.
அகண்டநாமம், அபிஷேகம், அன்னதானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
சிவ லீலா: நிகழ்த்துபவர் தாமோதர தீட்சிதர், சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
பார்வையற்றோர் விடுதிக்கு குடிநீர் தொட்டி வழங்கல்: அகவிழி, கே.புதுார், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், காலை 11:00 மணி.
மதுரை டிஸ்ட்ரிக்ட் ஹோமிங் பீஜியன் சொசைட்டி சங்கம் சார்பில் நடந்த புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா: கே.பி.ஆர் மகால், ஹார்வி நகர் 2வது தெரு, அரசரடி, மதுரை, தலைமை: சங்க நிறுவனர் அப்துல் காதர், காலை 10:30 மணி.
வருடாந்திர மகாசபை கூட்டம்: தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி பொட்டேன் கோவில் அருகில் உள்ள இல்லத்தில், பங்கேற்பு: நிர்வாக தலைவர் சேதுராமன், ஏற்பாடு: மதுரை மேநாட்டாமை ஆறு வகுப்பார் சபை, காலை 11:00 மணி.
தமிழ் பயில் நிகழ்ச்சி: வெள்ளியாண்டவர் கோயில் காடு, இடையப்பட்டி, மதியம் 3:00 மணி.
இஸ்ரேல் அரசின் இனப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை சந்திப்பு, மதுரை, ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி, மாலை 5:00 மணி.
கோடை விழா கொண்டாட்டம்: வசுதாரா அபார்ட்மென்ட்ஸ், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 4:00 மணி.
இளந்தமிழ் மன்ற விழா: செந்தமிழ் கலை கல்லுாரி, மதுரை, தலைமை: இளந்தமிழ் மன்றம் நிறுவனர் அபினேஷ், சிறப்புரை: விழா தலைவர் அருண்தாஸ்மணி, காலை 9:00 மணி.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.