Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம்

நாளை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம்

நாளை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம்

நாளை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம்

ADDED : அக் 19, 2025 05:43 AM


Google News
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் அணிவிக்கப்படுகிறது. சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படும். நாளை காலை 7:00 முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

இதைதொடர்ந்து கோயிலில் ஆறு நாள் கோலாட்ட உற்ஸவம் அக்.,22ல் துவங்குகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us