/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் செப்.26, 27ல் குடிநீர் 'கட்' மதுரையில் செப்.26, 27ல் குடிநீர் 'கட்'
மதுரையில் செப்.26, 27ல் குடிநீர் 'கட்'
மதுரையில் செப்.26, 27ல் குடிநீர் 'கட்'
மதுரையில் செப்.26, 27ல் குடிநீர் 'கட்'
ADDED : செப் 25, 2025 03:39 AM
மதுரை, : மதுரை மாநகராட்சி சார்பில் மேலக்கால் மெயின் ரோடு ராஜா கார்டன் பகுதி யில் குடிநீர் வால்வு மாற்றும் பணி, எச்.எம்.எஸ்., காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணி, டி.பி., மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் மாற்றும் பணிகள் நடக்கவுள்ளன.
இதனால் நாளை (செப்.,26), நாளை மறுநாள் (செப்.,27) வார்டுகள் 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 76, 77, 85, 89ல் குடிநீர் விநியோகம் இருக்காது. தேவையான இடங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும்.