/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 17, 2025 02:06 AM
பள்ளிப்பாளையம், பீஹாரை சேர்ந்தவர் பவன்குமார், 22; பெயின்ட் தொழிலாளி. இவரது மனைவி அனஸ்தேவி, 20; இருவரும் பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூர் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம், அனஸ்தேவி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த, 13ல் வீட்டில் தனியாக இருந்த பவன்குமார் துாக்கிட்டு இறந்துகிடந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பவன்குமாரின் தாயார் அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.