/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு
ADDED : அக் 12, 2025 02:42 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 52. இவருடைய மகன் கோட்டையன், 22. கோட்-டையன் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.
தனது தந்-தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வாங்குவார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோட்டையன், அங்கிருந்த அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். இதில் படுகாய-மடைந்த அவரை மீட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவ ம-னைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கோட்டையனை சேந்தமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.


