Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வள்ளலார் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்

வள்ளலார் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்

வள்ளலார் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்

வள்ளலார் பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்

ADDED : அக் 06, 2025 04:12 AM


Google News
பள்ளிப்பாளையம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி,

பள்ளிப்பாளையத்தில் இ.ஆர்., தியேட்டர் சாலை பகுதியில், பள்-ளிப்பாளையம்

சன்மார்க்க அன்பர்கள் சார்பில், நேற்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளிப்பாளையம் நகர தி.மு.க., செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் ரவிசந்திரன், கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர்,

அன்னதானத்தை துவக்கி வைத்தனர். விழாவில், சன்மார்க்க அன்-பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஜோதி ஏற்றி வழிபட்-டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us