Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சுடுகாட்டிற்கு பாதை  கேட்டு மனு

சுடுகாட்டிற்கு பாதை  கேட்டு மனு

சுடுகாட்டிற்கு பாதை  கேட்டு மனு

சுடுகாட்டிற்கு பாதை  கேட்டு மனு

ADDED : ஜன 23, 2024 04:25 AM


Google News
ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா கதைக்குளம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.

வெள்ளாமருச்சுகட்டி ஊராட்சி கதைக்குளத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கிறோம். சுடுகாட்டு பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் களரி வழியாக 8 கி.மீ., சுற்றிச் சென்று சிரமப்படுகிறோம். எனவே சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத்தர அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us