Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்று (அக்.7) மின்தடை 

இன்று (அக்.7) மின்தடை 

இன்று (அக்.7) மின்தடை 

இன்று (அக்.7) மின்தடை 

ADDED : அக் 07, 2025 03:47 AM


Google News
(காலை 9:00- மாலை 5:00 மணி) * திருவாடானை, நகரிகாத்தான் துணை மின்நிலையம்: திருவாடானை, நகரிகாத்தான், பாண்டுகுடி, வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுார், எட்டுகுடி, மல்லனுார், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லுார், கருமொழி, பதனக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள். தொண்டி துணை மின்நிலையம்-நம்புதாளை, சோலியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், தளிர்மருங்கூர், தினையத்துார், திருவெற்றியூர், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், வீரசங்கலிமடம், குளத்துார், மைக்கேல்பட்டினம், பாசிபட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

* ஏர்வாடி துணை மின்நிலையம்: இதம்பாடல், பனையடியேந்தல், நல்லிருக்கை, ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல் சுற்றியுள்ள பகுதிகள்.

பெருங்குளம் துணை மின்நிலையம்: செம்படையார்குளம், எஸ்.கே.ஊருணி, நாகாச்சி, உச்சிப்புளி, எண்மணம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, அரியமான் பீச், நொச்சியூருணி, மானாங்குடி, சூரங்காட்டுவலசை, புதுமடம், ஆகஸ்தியர் கூட்டம், ஆக்கிடா வலசை. நரையூருணி, பூமாலை வலசை, தாமரைகுளம், ரெட்டை ஊருணி, ஏந்தல், உடைச்சியார் வலசை, வழுதுார், வாலாந்தரவை, குயவன்குடி, அழகன்குளம், ஆற்றாங்கரை, பனைக்குளம், தேர்போகி, புதுவலசை சுற்றியுள்ள பகுதிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us