ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப கருத்தரங்கு
ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப கருத்தரங்கு
ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : ஜன 04, 2024 02:05 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ஸீக்கர்தொழில் நுட்ப நிறுவனம இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக்ஸின் அடிப்படை தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதன் துவக்கவிழாவில் ஸீக்கர் தொழில் நுட்ப நிறுவனத்தின் துணைத்தலைவர் பசுபதி ரோபோடிக்ஸ் தொழில் நுட்பத்தின் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.ராமேஸ்வரம் ஆஸ்வா தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்வானதி, கல்லுாரி முதல்வா பெரியசாமி, பேராசிரியர்கள் கார்த்திகேயன், கிருபானந்த சாரதி, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


