Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நாளை காயகல்ப பயிற்சி 

நாளை காயகல்ப பயிற்சி 

நாளை காயகல்ப பயிற்சி 

நாளை காயகல்ப பயிற்சி 

ADDED : அக் 11, 2025 04:00 AM


Google News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் நாளை (அக்.,12ல்) கேணிக்கரையில் உள்ள மகரிஷி மன்றத்தில் காயகல்ப பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.

தரணி முருகேசன் பயிற்சியை அளிக்க உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us