Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

ADDED : ஜூன் 10, 2025 01:09 AM


Google News
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற ரயிலில் அடிபட்டு பலியானார்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரன் மகன் சுரேந்திரன் 24, என்பவர் நேற்று மாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற ரயிலில் ராமநாதபுரத்தில் அடிபட்டு பலியானார். அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us