ADDED : ஆக 02, 2024 01:40 AM
தாரமங்கலம்,
தாரமங்கலம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சேம் கிங்ஸ்டன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில், தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த காஞ்சனா, தாரமங்கலம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.