Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

ADDED : செப் 26, 2025 02:02 AM


Google News
சங்ககிரி இடைப்பாடி, சித்துாரை சேர்ந்த, 22 வயது வாலிபர், ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரியில், 4ம் ஆண்டு படிக்கிறார்.

இவர், 3 வயது சிறுமிக்கு, பாலியல் ரீதியில் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அளித்த புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று, 'போக்சோ' சட்டத்தில், அந்த மாணவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us