Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

நபார்டு வங்கி சார்பில் கண்காட்சி, விற்பனை

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
சேலம்: நபார்டு வங்கி, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மேம்-பாட்டுக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 3 நாள் கண்காட்சி, விற்பனை தொடக்க விழா, சேலத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தி-யாளர் கூட்டமைப்பினர், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 42 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது. எண்ணெய் வகைகள், மூலிகை மருந்துகள், வாசனைப்பொருட்கள், விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட விவசாய விளைபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்-பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us