/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நரி இனப்பெருக்க மையம் பூங்காவில் இடம் தேர்வு நரி இனப்பெருக்க மையம் பூங்காவில் இடம் தேர்வு
நரி இனப்பெருக்க மையம் பூங்காவில் இடம் தேர்வு
நரி இனப்பெருக்க மையம் பூங்காவில் இடம் தேர்வு
நரி இனப்பெருக்க மையம் பூங்காவில் இடம் தேர்வு
ADDED : செப் 24, 2025 02:01 AM
சேலம், :தமிழக வனத்துறை சார்பில், சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நரிகள் மற்றும் பொன் நிற நரிகள் இனப்பெருக்க மையம் அமைக்க, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது
. தொடர்ந்து, 10 நாட்களுக்கு முன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாசரெட்டி, குரும்பப்பட்டி பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது வன விலங்குகள் மருத்துவமனை அருகே நரிகள் இனப்பெருக்க மையம் கட்ட, இடம் தேர்வு செய்தார்.