தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி

மேய்ச்சலுக்கு சென்ற 5 ஆடுகள் பலி


ADDED : மே 31, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை அருகே நேற்று மதியம் நத்தபுரக்கி வலசை கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் 5 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு கீழே விழுந்து பலியாகின.

மானாமதுரை கால்நடை துறையினர் பலியான ஆடுகளை பரிசோதனை செய்து உணவு ஒவ்வாமை அல்லது பருகிய தண்ணீர் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us