/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம் துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
துண்டு பிரசுரம் வழங்கி அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : மே 17, 2025 12:58 AM

காரைக்குடி: காரைக்குடியில் அ.தி.மு.க.,வின் கடந்த கால சாதனை, தி.மு.க.,வின் ஆட்சி கால வேதனையை விளக்கி அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசி மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், கழக அமைப்புச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், கற்பகம், ராமச்சந்திரன், குணசேகரன், நாகராஜ் கலந்து கொண்டனர். மாநகர செயலாளர் மெய்யப்பன் நன்றி கூறினார்.