/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தேர்வு அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தேர்வு
அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தேர்வு
அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தேர்வு
அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தேர்வு
ADDED : ஜூன் 12, 2025 01:58 AM

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் வேதிராஜன், பாண்டிமா தேவி ஆகியோருக்கு தமிழக அரசு சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்பல்கலை மூத்த பேராசிரியர் வேதிராஜன், 2023 ம் ஆண்டிற்கான சமூக அறிவியல் பிரிவில், அரசின் சிறந்த ஆராய்ச்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பயோடெக்னாலஜி துறை பேராசிரியை பாண்டிமாதேவி. இவர் 2022 ம் ஆண்டின் உயிரி அறிவியல் துறையில் தமிழ்நாடு அறிவியல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மருந்தியல் பயன்பாட்டில் இயற்கை பொருட்களின் பங்கு குறித்த சிறந்த ஆராய்ச்சிக்கான விருது வழங்கப்பட உள்ளது. இருவரையும் துணைவேந்தர் ஜி.ரவி பாராட்டினார்.