Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வருஷாபிேஷகம்

வருஷாபிேஷகம்

வருஷாபிேஷகம்

வருஷாபிேஷகம்

ADDED : அக் 08, 2025 12:46 AM


Google News
சிவகங்கை; சிவகங்கை முத்துநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடைபெற்றது.

நேற்று காலை சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்தனர். அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் காட்சி அளித்தார். காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us