Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

ADDED : அக் 06, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

பெரிய, சிறிய மாடு பிரிவுக்கென நடந்த போட்டியில் 25 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் முதல் 5 இடம், சிறிய மாடு பிரிவில் முதல் 6 இடத்தை பெற்ற வண்டிகளின் உரிமையாளர், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சத்தியசீலன், ஜெயந்தன் பங்கேற்றனர். பந்தய ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஏழுவளவு இளைஞர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us