ADDED : டிச 03, 2025 06:20 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றலின்போது ஊதியம் பெறும் பகுதி நேர வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 94 மாணவ மாணவியருக்கு பணி ஆணையை துணைவேந்தர் க.ரவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி ராஜாராம் கலந்து கொண்டனர். மாணவர் நல முதன்மை வேதிராஜன் வரவேற்றார். பதிவாளர் செந்தில்ராஜன் நன்றி கூறினார்.


