/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மே 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : மே 18, 2025 12:18 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மே 22 ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், மே 22 காலை 10:00 மணிக்கு நடக்கும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் விவசாயம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.