Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு

ADDED : அக் 02, 2025 11:41 PM


Google News
திருப்பாச்சேத்தி; தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகம் முழுவதும் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 38 சாவடிகளில் மார்ச் மாதமும் மீதியுள்ள 40 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2018 முதல் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி மற்றும் போகலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கின்றனர். தற்போது ஒரு முறை செல்ல ரூ.95 முதல் 605 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

24 மணி நேரத்தில் திரும்பி வரும் வாகனங்களுக்கு ரூ.140ல் இருந்து ரூ.905 வரை வசூலிக்கின்றனர். நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைத்துள்ளது.

அதன்படி திருப்பாசேத்தி சுங்க சாவடியில் ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us