/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இக்னோ சேர்க்கை மார்ச் 31 வரை நீடிப்பு இக்னோ சேர்க்கை மார்ச் 31 வரை நீடிப்பு
இக்னோ சேர்க்கை மார்ச் 31 வரை நீடிப்பு
இக்னோ சேர்க்கை மார்ச் 31 வரை நீடிப்பு
இக்னோ சேர்க்கை மார்ச் 31 வரை நீடிப்பு
ADDED : மார் 19, 2025 06:44 AM
சிவகங்கை: மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. சேர்க்கை தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதுார கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தை பயன் படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. சென்னை மண்டல அலுவலகத்தை 044 -- 2661 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.