ADDED : அக் 22, 2025 12:44 AM
சிவகங்கை: சிவகங்கை எம்.எல்.ஏ., தொகுதி நாம் தமிழர் கட்சி எம்.எல்.ஏ., வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மலம்பட்டியில் நடந்தது. மாநில உழவர் பாசறைச் செயலாளர் சிவராமன் தலைமை வகித்து வேட்பாளர் இந்துஜா வை அறிமுகப்படுத்தி பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ் இளஞ்செழியன், முத்துக்குமார், வைரக்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் சகாயம், பார்த்தசாரதி மாநில பாசறை பொறுப்பாளர்கள் விசயகாந்தி, கார்த்திக், இளையராஜா மகளிர் பாசறை சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


