ADDED : ஜூன் 30, 2025 06:48 AM
சிவகங்கை : சிவகங்கை சீதாலட்சுமி நகர் மதியழகன் மகன் அருண்பாண்டி 23. இவர் டாஸ்மாக் கோடவுன் அருகே பைபாஸ் ரோட்டில் வாளுடன் நின்றிருந்தார்.
அங்கு ரோந்து சென்ற எஸ்.ஐ., ரவியை பார்த்து மிரட்டியுள்ளார். போலீசார் வாளுடன் அருண்பாண்டியை கைது செய்தனர்.