ADDED : அக் 07, 2025 04:01 AM
காரைக்குடி: தெலுங்கானாவில் நடந்த 17வது தேசிய மினி ேஹண்ட் பால் போட்டியில் தமிழக அணிக்கு காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ஜனனி விளையாடியதில், இவரது அணி மூன்றாம் இடம் பிடித்தது.
இம்மாணவியை கல்வி குழும தலைவர் சுப்பையா, சீனியர் முதல்வர் வெங்கட்ரமணன், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.


