Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

ADDED : அக் 13, 2025 05:36 AM


Google News
இளையான்குடி : இளையான்குடி -- புதுடில்லி வரை பந்தயத்தில் வெற்றி பெற்ற புறாக்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

சங்க தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். இளையான்குடியில் இருந்து 150 கி.மீ., முதல் 2,000 கி.மீ., வரை ஏர் டிஸ்டென்ஸ் முறையில் நடந்த புறாக்களுக்கான பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த புறாக்களுக்கு கோப்பை, ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு சான்றும் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us